மஞ்சள் கடல்
Jump to navigation
Jump to search
மஞ்சள் கடல் கிழக்கு சீனக்கடலின் வடபகுதியில் உள்ளது. பசிபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள இக்கடலின் மேற்கில் சீனாவும் கிழக்கில் கொரியத் தீபகற்பமும் உள்ளன. சீனாவில் பாயும் மஞ்சள் ஆறு மஞ்சள் நிற மணலைக் கொண்டு வந்து இக்கடலில் சேர்ப்பதால் இது மஞ்சள் கடல் என அழைக்கப்படுகிறது.