முகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முகுளம் (இலங்கை வழக்கு: நீள்வளையமையவிழையம்) என்பது மூளைத்தண்டின் அடிப்பகுதி ஆகும். இது தண்டுவடத்திற்கு சற்று மேலே உள்ளது. முகுளத்தில் தான் மூச்சுவிடல், இதயத் துடிப்பு, வாந்தி, தாகம் முதலியவற்றைக் கட்டுப்படுத்தும் முக்கியமான நரம்பு மையங்கள் உள்ளன. எனவே இது உயிர்முடிச்சு என்று அறியப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுளம்&oldid=2290725" இருந்து மீள்விக்கப்பட்டது