மூளைத்தண்டு
Jump to navigation
Jump to search
மூளைத் தண்டு (brain stem) என்பது மூளையின் கீழ்ப்பகுதி ஆகும். இது மூளையின் பிற பகுதிகளை தண்டுவடத்துடன் இணைக்கின்றது.
இதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை பான்ஸ், நடுமூளை, பின்மூளை(முகுளம்) என்பனவாம்.
முதல் இரண்டு கபால நரம்புகள் (cranial nerves) தவிர மற்ற கபால நரம்புகள் மூளைத் தண்டில் இருந்து தான் புறப்படுகின்றன.