உள்ளடக்கத்துக்குச் செல்

மீள் விசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில் மீள் விசை (restoring force) என்பது ஒரு பொருள் தனது தொடக்க நிலைக்கு வர அதன் மீது செயற்படும் ஒரு விசை ஆகும். புறவிசை மூலம் நிலையான ஒரு பொருள் அடையப்படும் பெயர்வை அப்பொருளின் மீள் விசை சமநிலைக்கு கொண்டுவரும்.

உதாரணமாக, மீள்மம், சுருள்வில் எனலாம்.

தன்மீது செயல்படுத்தப்பட்ட உருக்குலைவிக்கும் விசைகள் நீக்கப்பட்டவுடன் தனது தொடக்க நிலையை மீண்டும் பெறும் பொருளின் தன்மை அப்பொருளின் மீட்சிப்பண்பு எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீள்_விசை&oldid=2225280" இலிருந்து மீள்விக்கப்பட்டது