மீனா ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனா ஷா
நேர்முக விவரம்
நாடுஇந்தியா
பிறப்பு(1937-01-31)31 சனவரி 1937
பலராம்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
இறப்பு10 மார்ச்சு 2015(2015-03-10) (அகவை 78)
இலக்னோ
பதக்கத் தகவல்கள்
மகளிர் இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசியப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1965 லக்னோ மகளிர் ஒற்றையர்

மீனா ஷா (Meena Shah) (1937-2015) இந்தியாவைச் சேர்ந்த தேசிய இறகுப்பந்தாட்ட வாகையாளர் ஆவார். 1959 முதல் 1965 வரை பெண்கள் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து ஏழு முறை உட்பட பன்னிரண்டு தேசிய பட்டங்களை வென்றுள்ளார். இவர் பத்மசிறீ மற்றும் அருச்சுனா விருது பெற்றவர். [2] [3]

சாதனைகள்[தொகு]

ஆசியப் போட்டி[தொகு]

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவாக
1965 இலக்னோ, இந்தியா இங்கிலாந்து</img> உர்சுலா ஸ்மித் 4–11, 6–11 Bronze</img> வெண்கலம்

சர்வதேச போட்டிகள்[தொகு]

பெண்கள் ஒற்றையர்

ஆண்டு போட்டி எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவாக Ref
1959 வட இந்திய சர்வதேசம் தாய்லாந்து</img> பிரதுவாங் பட்டாபோங்ஸ் 11–9, 9–12, 1–11 </img> இரண்டாம் இடம் [4]

கலப்பு இரட்டையர்

ஆண்டு போட்டி பங்குதாரர் எதிர்ப்பாளர் மதிப்பெண் விளைவாக Ref
1959 வட இந்திய சர்வதேசம் இந்தியா</img> அம்ரித் திவான் தாய்லாந்து</img> தாநூ



தாய்லாந்து</img> பிரதுவாங் பட்டாபோங்ஸ்
16–17, 15–7, 5–15 </img> இரண்டாம் இடம் [5]

சான்றுகள்[தொகு]

  1. "Meena Shah". Getatoz. 16 June 2022. பார்க்கப்பட்ட நாள் 13 December 2022.
  2. "Former badminton queen suffers on sickbed - Indian Express". Archive.indianexpress.com. 2011-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-24.
  3. Monday, 24 March 2014 (2014-03-01). "BAI's financial assistance to ex-champ Meena Shah". பார்க்கப்பட்ட நாள் 2014-03-24.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. "Title goes to Pattabongs". 17 November 1959. p. 9. பார்க்கப்பட்ட நாள் 7 January 2023 – via NewspaperSG.
  5. "Siam bag three titles". 19 November 1959. p. 14. பார்க்கப்பட்ட நாள் 7 January 2023 – via NewspaperSG.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_ஷா&oldid=3786403" இலிருந்து மீள்விக்கப்பட்டது