மீனாட்சி பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீனாட்சி பாட்டீல் (Meenakshi Patil) மகராட்டிராவினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1995 முதல் 1999 வரையிலும் 1999 முதல் 2004 வரையிலும் பின்னர் 2009 முதல் 2014 வரை மகராட்டிராவின் அலிபாக் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார்.[1][2][3]

வாழ்க்கை[தொகு]

மீனாட்சி பாட்டீல் 1947-இல் பிறந்தார்.[4] இவர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான தத்தா நாராயண் பாட்டீலின் மருமகள் ஆவார்.[5] இவர் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MLAs from Alibag". Lokmat Times.
  2. "Alibag Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". Result University. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  3. "Alibag (Maharashtra) Assembly Election Results". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  4. "Meenakshi Prabhakar Patil". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  5. "Former Maharashtra Opposition leader Dattatrey Patil passes away". NetIndian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  6. "Affidavit" (PDF). Chief Election Officer, Maharastra Government.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_பாட்டீல்&oldid=3893251" இலிருந்து மீள்விக்கப்பட்டது