மீனவர் வாழ்வியல் (நூல்)
Appearance
மீனவர் வாழ்வியல் | |
---|---|
நூல் பெயர்: | மீனவர் வாழ்வியல் |
ஆசிரியர்(கள்): | அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி |
வகை: | சமூகம் |
துறை: | வாழ்வியல் |
இடம்: | சென்னை 600 078 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 240 |
பதிப்பகர்: | திருக்குறள் பதிப்பகம் |
பதிப்பு: | முதல் பதிப்பு 2002 |
மீனவர் வாழ்வியல் அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி எழுதிய நூலாகும். [1]
அமைப்பு
[தொகு]மீனவர்களின் தொன்மை நிலை, தாய்மைச்சடங்கு, பிள்ளைப்பேறு, குழந்தைச்சடங்குகள், கடலும் மீனவர் குடிலும், மீனவர் பேச்சும் மொழியும், மீனவர் தெய்வமும் வழிபாடும், தொழில்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்ற தலைப்புகள் உள்ளிட்ட 23 தலைப்புகளில் மீனவர்களின் வாழ்வியல் விவாதிக்கப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]'மீனவர் வாழ்வியல்', நூல், (முதற்பதிப்பு, 2002; திருக்குறள் பதிப்பகம், 66/1பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை)
மேற்கோள்கள்
[தொகு]<references>
- ↑ "Dharmapuri District Central Library". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-09-19.