மில் வி-12

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி-12
1971இல் மில் வி-12
வகை கனரக உயர்த்தி உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர் மில்
முதல் பயணம் (27 சூன் 1967 – வெற்றியற்ற பறப்பு) 10 சூலை 1968 – முதலாவது வெற்றிகரமான பறப்பு
தற்போதைய நிலை சோதனை, நீக்கம்
பயன்பாட்டாளர்கள் சோவியத் ஒன்றியம்
தயாரிப்பு எண்ணிக்கை 2

மில் வி-12 (Mil V-12) என்பது இதுவரை உருவாக்கப்பட்ட உலங்கு வானூர்திகளில் பெரியதாகும்.[1]

விபரம் (வி-12)[தொகு]

தரவு எடுக்கப்பட்டது: Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26,[1] Jane's All The World's Aircraft 1975-76[2]

பொது இயல்புகள்

  • குழு: 6 (விமானி, துணைவிமானி, பறப்பு பொறியியலாளர், மின்சார நிபுணர், வழிகாட்டி, செய்திப் பரிமாற்றம் இயக்குபவர்)
  • கொள்திறன்: 196 passengers
normal 20,000 kg (44,000 lb)
maximum 40,000 kg (88,000 lb)
  • நீளம்: 37 m (121 அடி 5 அங்)
  • இறக்கை விரிப்பு: 67 m (219 அடி 10 அங்) across rotors
  • உயரம்: 12.5 m (41 அடி 0 அங்)
  • வெற்றுப் பாரம்: 69,100 kg (152,339 lb)
  • மொத்தப் பாரம்: 97,000 kg (213,848 lb)
  • தரையிலிருந்து தூக்கும் கூடிய பாரம்: 105,000 kg (231,485 lb)
  • Freight compartment: 28.15×4.4×4.4 மி (92.4×14×14 அடி)
  • சக்தித்தொகுதி: 4 × Soloviev D-25VF turboshaft engines, 4,800 kW (6,500 shp) each
  • Main rotor diameter: 2× 35 m (114 அடி 10 அங்)

செயற்பாடுகள்

  • Maximum speed: 260 km/h (162 mph; 140 kn)
  • Cruising speed: 240 km/h (149 mph; 130 kn)
  • Range: 500 km (311 mi; 270 nmi)
  • Ferry range: 1,000 km (621 mi; 540 nmi)
  • Service ceiling: 3,500 m (11,483 அடி)
  • Hovering ceiling in ground effect: 600 m (2,000 அடி)
  • Hovering ceiling out of ground effect: 10 m (33 அடி){{#if:|

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gordon, Yefim; Dimitriy and Sergey Komissarov (2005). Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26. Red Star. 22 (2nd edition ). Hinckley: Midland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85780-206-3. 
  2. J W R Taylor, தொகுப்பாசிரியர் (1975). Jane's All The World's Aircraft,1975-76. London: Macdonald & Co.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-354-00521-9. https://archive.org/details/janesallworldsai0000unse_o5q7. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mil V-12
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்_வி-12&oldid=3606858" இலிருந்து மீள்விக்கப்பட்டது