மியோமோட்டு அணை

ஆள்கூறுகள்: 38°14′36″N 139°38′37″E / 38.24333°N 139.64361°E / 38.24333; 139.64361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியோமோட்டே அணை
Miomote Dam
அமைவிடம்முராகமி, நீகாட்டா, சப்பான்
புவியியல் ஆள்கூற்று38°14′36″N 139°38′37″E / 38.24333°N 139.64361°E / 38.24333; 139.64361
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுமியோமோட்டே ஆறூ

மியோமோட்டே அணை (Miomote Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 82.5 மீட்டர் உயரமும் 205 மீட்டர் நீளமும் கொண்டதாக மியோமோட்டே அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்திக்காகவும் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 305.7 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 189 எக்டேர்களாகும். 47800 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1953 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Miomote Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியோமோட்டு_அணை&oldid=3504439" இலிருந்து மீள்விக்கப்பட்டது