மிசுகாடோரோ அணை

ஆள்கூறுகள்: 38°26′04″N 140°4′21″E / 38.43444°N 140.07250°E / 38.43444; 140.07250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசுகாடோரோ அணை
Mizugatoro Dam
அமைவிடம்யமகட்டா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று38°26′04″N 140°4′21″E / 38.43444°N 140.07250°E / 38.43444; 140.07250
கட்டத் தொடங்கியது1980
திறந்தது1990
அணையும் வழிகாலும்
உயரம்34 மீட்டர்
நீளம்372 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1936
நீர்ப்பிடிப்பு பகுதி259.8
மேற்பரப்பு பகுதி25 எக்டேர்

மிசுகாடோரோ அணை (Mizugatoro Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்தி செய்வதற்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 259.8 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 25 எக்டேர்களாகும். 1936 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1980 ஆம் ஆண்டு தொடங்கி 1990 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mizugatoro Dam (Re) - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. "Mizugatoro Dam (Yamagata, 1938)". Structurae. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசுகாடோரோ_அணை&oldid=3504432" இலிருந்து மீள்விக்கப்பட்டது