மார்ட்டினேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டினேர் சரக்கு
Martinair logo.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
MP MPH MARTINAIR
நிறுவல்24 மே 1958 (மார்ட்டினின் ஏர் சார்ட்டராக)[1]
வான்சேவை மையங்கள்ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்
வானூர்தி எண்ணிக்கை11
சேரிடங்கள்32
மகுட வாசகம்"உங்கள் விருப்பத்தேர்வு"
தாய் நிறுவனம்ஏர் பிரான்சு-கேஎல்எம்
தலைமையிடம்ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்
ஹார்லெம்மர்மீர், நெதர்லாந்து
முக்கிய நபர்கள்மார்ட்டின் சுவைடோர்
(நிறுவனர்)
பவுல் கிரிகொரோவிச்சு
(தலைவர் & மு.செ.அ)[2]
தியேடரிக் பென் (செப் 2011 முதல் மு.செ.அ)
இணையத்தளம்www.martinair.com

மார்ட்டினேர் என்று இயக்கப்படும் மார்ட்டினேர் ஓலந்து என்.வி (Martinair Holland N.V.) நெதர்லாந்தின் ஹார்லெம்மர்மீர் நகராட்சியில் அமைந்துள்ள ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையத்தின் டிரான்ஸ்போர்ட் கட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இயக்கப்படும் இரண்டாவது டச்சு வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். உலகெங்கும் 50 இடங்களுக்கு சரக்குப் போக்குவரத்தை இது மேற்கொள்கிறது. முன்னர் அறிவிக்கப்பட்ட நேரப்படி இயக்கப்படும் இதன் சேவைகள் சில நேரங்களில் ஒப்பந்த ஊர்தியாகவும் இயக்கப்படுவதுண்டு. இதன் முதன்மை அடித்தளமாக ஸ்கைபோல் வானூர்தி நிலையம் உள்ளது.

டிரான்ஸ் போர்ட் கட்டிடம் – மார்ட்டினேர் மற்றும் டிரான்சேவியா.கொமின் தலைமையகங்கள் இங்குள்ளன

மேற்சான்றுகள்[தொகு]

  1. The founding of Martinair மார்ட்டினேர் – வரலாறு
  2. People: August, 2007 at Air Cargo World

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டினேர்&oldid=3530426" இருந்து மீள்விக்கப்பட்டது