மார்க் ஹார்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் ஹார்மன் (Mark Harman , பிறப்பு: சூன் 30, 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986-1989 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

மார்க் ஹார்மன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 26, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ஹார்மன்&oldid=2709109" இலிருந்து மீள்விக்கப்பட்டது