உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க் நெவெல்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் நெவெல்டின்
பிறப்புமே 11, 1973 (1973-05-11) (அகவை 51)
வாட்டர்டவுன், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், புகைப்பட கருவி இயக்குபவர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
அலிசன் லோஹ்மான் (தி. 2009)
[1]
பிள்ளைகள்3

மார்க் நெவெல்டின் (ஆங்கில மொழி: Mark Neveldine) (பிறப்பு: மே 11, 1973) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், புகைப்பட கருவி இயக்குபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு முதல் கிரான்க், கேம் (2009), கோஸ்டு இரைடர் 2 (2012),[2] வாடிகன் டேப்ஸ் (2015) போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நெவெல்டின் மே 11, 1973 ஆம் ஆண்டில் நியூயார்க்கின் வாட்டர்டவுனில் டாம் நெவெல்டின் மற்றும் கரோலின் டவுட் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். அவர் ஹோபார்ட் மற்றும் வில்லியம் சுமித் கல்லூரியில் பயின்றார், அங்கு அவர் நாடகம் மற்றும் உளவியலில் பட்டம் பெற்றார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Reuben, Emily (2018). "Whatever happened to the star of Drag Me to Hell". Looper. https://www.looper.com/155330/whatever-happened-to-the-star-of-drag-me-to-hell/. பார்த்த நாள்: November 28, 2013. 
  2. Lesnick, Silas (July 16, 2010). "Neveldine and Taylor Confirmed for Ghost Rider 2". Superhero Hype. பார்க்கப்பட்ட நாள் February 3, 2012.
  3. "#140 Hobart and William Smith Colleges - Forbes.com". www.forbes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
  4. "Nev and Chev Back for Sequel - Hobart and William Smith Colleges". hws.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_நெவெல்டின்&oldid=3302395" இலிருந்து மீள்விக்கப்பட்டது