மார்கோனியா
தோற்றம்
| மார்கோனியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| துணைப்பிரிவு: | கெலிசெரேட்டா |
| வகுப்பு: | |
| வரிசை: | அரேனியா |
| குடும்பம்: | லைகோசிடே |
| பேரினம்: | மார்கோனியா |
| மாதிரி இனம் | |
| மார்கோனியா இமாலயென்சிசு கிராவேலி, 1924 | |
மார்கோனிய (Margonia) என்பது லைகோசிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்திகளின் பேரினமாகும். இது முதலில் 1983-ல் கிப்பா & லெஹ்டினென் என்பவரால் விவரிக்கப்பட்டது. 2017 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் காணப்படும் மார்கோனியா இமாலயென்சிசு என்ற ஒரே ஒரு சிற்றினத்தை மட்டுமே கொண்ட பேரினமாக உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lycosidae". World Spider Catalog. Natural History Museum Bern. Retrieved 2017-03-27.