மாரீசன்கூடல்
தோற்றம்
மாரீசன்கூடல்
Mareesankoodal | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°48′N 79°59′E / 9.800°N 79.983°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | சண்டிலிப்பாய் |
மாரீசன்கூடல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது காங்கேசன்துறைக்கு மேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.[2][3]
பாடசாலைகள்
[தொகு]- யா/இளவாலை மாரீசன்கூடல் சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை
- யா/மாரீசன்கூடல் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை
கோவில்கள்
[தொகு]- கலப்பராகிரி முருகமூர்த்தி கோவில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". Retrieved 13 மார்ச்சு 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Puḷiyaṅ-kūṭal, Kāraik-kūṭal, Payirik-kūṭal/ Payilik-kūṭal". TamilNet. April 4, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25198.
- ↑ கலாநிதி இ. பாலசுந்தரம் (April 6, 2002). "ஈழத்து இடப்பெயர் ஆய்வு - யாழ்ப்பாண மாவட்டம்". தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரோ, கனடா. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_-_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.