மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி
Appearance
மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி Marimallappa's High School | |
---|---|
பிரதான கட்டடம் (1890) | |
முகவரி | |
சீதா விலாசு சாலை, கிருட்டிணராசா மொகல்லா மைசூர், 570024 இந்தியா | |
அமைவிடம் | 12°18′23″N 76°38′47″E / 12.30639°N 76.64639°E |
தகவல் | |
வகை | அர்சு நிதியுதவி தனியார் பள்ளி |
நிறுவல் | 1876 |
தலைமை ஆசிரியர் | எசு மம்தா அரிகிருட்டிணா |
ஆசிரியர் குழு | 33 ஆசிரியர்கள் (2016-2017) |
சராசரி வகுப்பின் அளவு | 15x20 சராசரி வகுப்பறை |
மொழி | கன்னடம் மற்றும் ஆங்கிலம் |
வளாகம் | நகர்ப்புறம் |
மாரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி, (Marimallappa High School) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் நகரத்தில் சிறீ குரிகர் மாரிமல்லப்பா (1818-1871) அவர்களால் ஓர் உள்நாட்டுப் பள்ளியாக நிறுவப்பட்டது. பள்ளியின் நிர்வாகம் மகாராசா பத்தாம் சாமராசேந்திர வாடியாரால் ஆதரிக்கப்பட்டது. பள்ளி பின்னர் 1876 ஆம் ஆண்டில் மாரிமல்லப்பா கல்வி நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியது.
சிறப்பு
[தொகு]2021 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 100% தேர்ச்சி விகிதத்தைப் பள்ளி எட்டியது,[1] கர்நாடகாவில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு பெண் உட்பட.[2][3] சிறந்த தேர்வு முடிவுகளுக்கு அருகிலுள்ள சத்வித்யா பாடசாலையுடன் பள்ளி போட்டியிடுகிறது.[4]
துணை நிறுவனங்கள்
[தொகு]- மாரிமல்லப்பா உயர் தொடக்கப் பள்ளி
- மாரிமல்லப்பா முன் பல்கலைக்கழகக் கல்லூரி
- மாரிமல்லப்பா மாலைக் கல்லூரி
- மாரிமல்லப்பா வணிக மேலாண்மை மற்றும் அறிவியல் கல்லூரி
- மாரிமல்லப்பா மாரிமல்லம்மா மகளிர் கலை மற்றும் வணிகக் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Schools fare better than last year". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 October 2022 இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025135528/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-02/mysore/28159505_1_pc-schools-fare-class.
- ↑ "Mysore girl takes top slot by one mark". தி இந்து. 29 May 2009 இம் மூலத்தில் இருந்து 1 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090601154014/http://www.hindu.com/2009/05/29/stories/2009052957190100.htm.
- ↑ "Mysore girl is topper in SSLC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 May 2009 இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025135538/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-29/mysore/28166751_1_revaluation-total-marks-topper.
- ↑ "Colleges in race for better results". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 October 2022 இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025135544/http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/mysore/28205556_1_sslc-students-college-official.