மாயா (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓட்டோடெஸ்க் மாயா
வடிவமைப்புஅலாயசு சிஸ்டம்ஸ்
உருவாக்குனர்ஆட்டோடெஸ்க் இன்க்.
தொடக்க வெளியீடுபெப்ரவரி 1998
அண்மை வெளியீடு2012 Service Pack 1 (12.0)
மொழிசி++,[1] MEL, பைத்தாண்[2]
இயக்கு முறைமைலினக்சு
மேக்
மைக்குரோசாஃப்ட் விண்டோஸ்
தளம்x86, x64
கிடைக்கும் மொழிஆங்கிலம்.
உருவாக்க நிலைActive
மென்பொருள் வகைமைமுப்பரிமாண வரைகலை
இணையத்தளம்www.autodesk.com/maya

மாயா (Autodesk Maya) என்பது முப்பரிமாண வரைகலை மென்பொருளாகும். இம் மென்பொருளானது அசைவுட்டல் அல்லது இயக்கமூட்டல் செயற்பாடுகளை வீடியோ, திரைப்படங்களில் உருவாக்குவதற்கும் வீடியோ விளையாட்டுக்கள், கட்டடங்களின் மற்றும் இயந்திரங்களின் உள்ளமைப்புக்களை வடிவமைப்பு செய்வதற்கும் பயன்படுகின்றது. லினக்ஸ், மேக் ஓயஸ், வின்டோஸ் இயங்கு தளங்களில் இயங்கக் கூடியது. Alias Systems Corporation நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் இப்பொழுது ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் உடமையாக உள்ளது. கணினியினூடாக மாய உலகை உருவாக்கும் என்பதன் அர்த்தத்தில் இது ”மாயா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. List of C++ applications, maintained by C++ creator Bjarne Stroustrup
  2. Matthias Baas (05-08-2006). "Python/Maya: Introductory tutorial". cgkit.sourceforge.net. பார்க்கப்பட்ட நாள் 2010-12-10. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_(மென்பொருள்)&oldid=2152254" இலிருந்து மீள்விக்கப்பட்டது