ஆட்டோடெஸ்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆட்டோடெஸ்க், இன்க்.
வகைபொது நிறுவனம்
நிறுவுகைமில் பள்ளத்தாக்கு, கலிபோர்னியா (1982)
தலைமையகம்சன் ரப்பெய்ல், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள்ஜான் வாக்கர், நிறுவனர்
தொழில்துறைபொறியியல் வடிவமைப்பு மென்பொருட்கள் [1]
உற்பத்திகள்அனைத்தையும் பார்க்கவும்
வருமானம் $1.840 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (FY 2007)
நிகர வருமானம் $289.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (FY 2007)
பணியாளர்7,300 (2008)[1]
இணையத்தளம்www.autodesk.com

ஆட்டோடெஸ்க் நிறுவனமானது அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் பெரும்பாலும் பொறியியல் வடிவமைப்புக்கு உதவும் மென்பொருள்களையே உருவாக்கி வழங்குகிறது. இந்நிறுவனத்தை சுவிச்சர்லாந்தை சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் ஜான்வாக்கர் ஆரம்பித்து நடத்தி வருகிறார். அனைவராலும் அறியப்படும் ஆட்டோகேட் மென்பொருள் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் படைப்பு ஆகும்.

சன் ரப்பெய்லிலுள்ள ஆட்டோடெஸ்க் நிறுவனம்

மேலும் பார்க்க[தொகு]

References[தொகு]

  1. "Company Profile for Autodesk Inc (ADSK)". 2008-10-03 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள் (ஆங்கிலத்தில்)[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டோடெஸ்க்&oldid=3298297" இருந்து மீள்விக்கப்பட்டது