மாயா மச்சீந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா மச்சீந்திரா
இயக்கம்ராஜ சந்திரசேகர்
தயாரிப்புபி. எல். கமேகா
மெட்ரோபோலிடன் பிக்சர்ஸ்
நடிப்புஎம். கே. ராதா
எம். ஜி. ஆர்
எம். ஜி. சக்கரபாணி
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
என். எஸ். கிருஷ்ணன்
சாரதா
எம். ஆர். ராதாபாய்
டி. ஏ. மதுரம்
வெளியீடுஏப்ரல் 22, 1939
ஓட்டம்.
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயா மச்சீந்திரா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
எம். கே. ராதா மச்சிந்திரன்
எம். ஆர். ராதாபாய் ஊர்மிளாதேவி
ம. கோ. இராமச்சந்திரன் சூர்யாகேது
சாரதா வெங்கடாச்சலம் மௌனிநாத்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
எம். எஸ். சரோஜா


உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_மச்சீந்திரா&oldid=3725794" இலிருந்து மீள்விக்கப்பட்டது