மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
பிறப்புமகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி
தேசியம்இந்தியர்
பணிநடிகர், பாடகர்

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி என அழைக்கப்படும் மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி ஒரு பழம்பெரும் நடிகரும் பாடகரும் ஆவார். 1930-40களில் பல தமிழ்ப் படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் கருநாடக இசைப் பாடகர் மகாராஜபுரம் விசுவநாத ஐயரின் சகோதரர்.

இவர் நடித்த திரைப்படங்கள்[தொகு]