மாப்பிள்ளை அழைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாப்பிள்ளை அழைப்பு
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புடி. ராஜலக்ஸ்மி
ஓம் முருகன் மூவீஸ்
என். சத்யா
எஸ். சரோஜினி தேவி
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
விஜயலலிதா
வெளியீடுநவம்பர் 17, 1972
ஓட்டம்.
நீளம்3963 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாப்பிள்ளை அழைப்பு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிள்ளை_அழைப்பு&oldid=3713220" இலிருந்து மீள்விக்கப்பட்டது