மான்துவா நகரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Comune di Màntova
மான்துவா நகரியம்
மான்துவா நகரியப் புறத்தோற்றம்
மான்துவா நகரியப் புறத்தோற்றம்
நாடுஇத்தாலி
மண்டலம்லோம்பார்டி
மாகாணம்மான்துவா மாகாணம்
நகரியம்மான்துவா நகரியம்
பரப்பளவு
 • மொத்தம்63 km2 (24 sq mi)
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (December 31, 2004[1])
 • மொத்தம்46,372
 • அடர்த்தி736/km2 (1,910/sq mi)
தொலைபேசி குறியீடு0376
இணையதளம்www.comune.mantova.it

மான்துவா என்று அழைக்கப்படுகிற மான்துவா நகரியம் (இத்தாலியம்: Comune di Màntova, ஆங்கில மொழி: Mantova township) , வரலாற்றுச் சிறப்புமிக்கது. இவ்விடம் இத்தாலி நாட்டிலுள்ள லோம்பார்டி ஆட்சி மண்டலத்தின் கீழ்வரும் மான்துவா மாகாணத்தில் இருக்கிறது.

மான்துவா நகரியச் சிறப்புகள்[தொகு]

  • இத்தாலியின் பண்பாட்டுத் தலைநகராக 2016 ஆம் ஆண்டு இத்தாலி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
  • இவ்விடம் ஏறத்தாழ கி.மு.2000 வருடங்களுக்கு முன்னரே இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் இந்நகரத்தின் மூன்று பக்கங்களிலும் ஏரிகள் இருக்குமாறு அமைக்கப்பட்டது[2]
  • உலகிலுள்ள இரட்டை நகரங்களுக்கான பட்டியலில், இந்நகரமும் அடங்கும்.[3]
  • ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பட்டியலிட்டுள்ள பல சுற்றுலா இடங்கள் இங்குள்ளன.

மான்துவா நகரிய எழில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மக்கள் தொகைக் கணக்கீடு
  2. UNESCO இணையம்
  3. Mantua and Sabbioneta இரட்டைநகரங்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்துவா_நகரியம்&oldid=2094472" இலிருந்து மீள்விக்கப்பட்டது