மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்செஸ்டர் சிட்டி
முழுப்பெயர்மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்
அடைபெயர்(கள்)City, The Citizens, The Sky Blues, Blues
குறுகிய பெயர்MCFC
தோற்றம்1880 as St. Mark's (West Gorton)
16 ஏப்ரல் 1894; 129 ஆண்டுகள் முன்னர் (1894-04-16) as Manchester City[1]
ஆட்டக்களம்சிட்டி ஆஃப் மான்செஸ்டர் ஆட்டக்களம்
ஆட்டக்கள கொள்ளளவு55,097[2]
உரிமையாளர்City Football Group
அவைத்தலைவர்Khaldoon Al Mubarak
மேலாளர்பெப் கார்டியோலா
கூட்டமைப்புபிரீமியர் லீக்
2015–16 பிரீமியர் லீக்பிரீமியர் லீக், 4ஆம் இடம்
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season

மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் (Manchester City F.C.) என்பது இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமைந்துள்ள கால்பந்துக் கழகமாகும். இது இங்கிலாந்தின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான பிரீமியர் லீகில் ஆடிவருகிறது. 1894-ஆம் ஆண்டில் மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம் உருவெடுத்தது. 1923-ஆம் ஆண்டிலிருந்து "மெய்ன் ரோடு" (Maine Road) ஆட்டக்களத்தில் ஆடிவந்த இக்கழகம் 2003-ஆம் ஆண்டில் "சிட்டி ஆஃப் மான்செஸ்டர்" ஆடுகளத்துக்கு இடம்பெயர்ந்தது.

நான்கு முறை இங்கிலாந்தின் முதல்நிலை கூட்டிணைவுத் தொடரை வென்றுள்ள இக்கழகம், அண்மைக்காலத்தில் 2011-12 மற்றும் 2013-14ஆம் பருவங்களில் பிரீமியர் லீகை வென்றுள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

  1. On 16 April 1894, the name was changed to Manchester City.
  2. "Premier League Handbook Season 2015/16" (PDF). Premier League. Archived from the original (PDF) on 6 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)