மானாடு
தோற்றம்
மானாடு | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
மானாடு என்பது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகரத்திலிருந்து 12 கல் தொலைவில் உள்ள ஒரு கிராமமாகும். இதற்கு மானவீர வளநாடு என்ற பெயரும் உள்ளது. இங்கு அதிகமாக பனை மரத் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு எடுக்கப்படும் பதநீர் ருசியானதாக இருக்கிறது.
கல்வி நிலையம்
[தொகு]இங்கு ஆரம்பகல்வி பாடசாலை ஒன்று உள்ளது.இந்த பாடசாலை தமிழக அரசால் நடத்தபடுகிறது.