மாக்-10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இங்கிராம் மாக்-10
Ingram MAC-10
MAC10.jpg
மாக்-10 (.45 ACP)
வகைஇயந்திரக் கைத்துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடு ஐக்கிய அமெரிக்கா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1970–இன்று
போர்கள்வியட்நாம் போர்
பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்கார்டன் இங்கிராம்
வடிவமைப்பு1964
தயாரிப்பாளர்மிலிட்டரி ஆர்மமெண்ட் கார்ப்பரேசன்
உருவாக்கியது1970–73
அளவீடுகள்
எடை2.84 கிகி (6.26 இறா.) வெற்று
நீளம்269 மிமீ (10.7 அங்.)

தோட்டா.45 ACP (11.43x23mm)
9×19மிமீ பராபெலம்
வெடிக்கலன் செயல்Straight blowback[1]
சுடு விகிதம்1,090 சுற்றுகள்//நிமி (9மிமீ)
1,145 சுற்./நிமி (.45 ACP)
வாய் முகப்பு  இயக்க வேகம்366 மீ/செ (1,201 அடி/செ) (9மிமீ இற்கு)
280 மீ/செ (919 அடி/செ) .(45 ACP)
செயல்திறமிக்க அடுக்கு50 மீ (.45 ACP)
70 மீ (9×19மிமீ பராபெலம்)[2]
அதிகபட்ச வரம்பு100 மீ (.45 ACP இற்கு)
கொள் வகை30-சுற்று detachable box magazine (.45 ACP)
32-சுற்று detachable box magazine (9மிமீ)

மாக்-10 (MAC-10, Military Armament Corporation Model 10) என்பது ஒரு வகை இயந்திரக் கைத்துப்பாக்கி ஆகும். இது அமெரிக்காவின் இராணுவ ஆயுத நிறுவனத்தினால் (Military Armament Corporation) 1970ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. இதனை கார்டன் இங்கிராம் என்பவர் 1964 ஆம் ஆண்டில் வடிவமைத்தார். இந்தத் துப்பாக்கியின் எடை 2.84கிகி ஆகும். 45 ACP வகை குண்டுகளில் 30ம், 9mm வகையில் 32ம் பிடிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. McNab, Chris (2009). Firearms. Queen Street House, 4th Queen Street, Bath BA1 1HE, UK: Parragon. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4075-1607-3. 
  2. "MAC Ingram M10 / M11 (USA)". Weapon.ge – Modern Firearms Encyclopedia. பார்த்த நாள் 11 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்-10&oldid=2010494" இருந்து மீள்விக்கப்பட்டது