உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லா ரெட்டி மருத்துவ அறிவியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

மல்லா ரெட்டி மருத்துவ அறிவியல் நிறுவனம் (Malla Reddy Institute of Medical Sciences) என்பது இந்தியாவின் ஐதராபாத்து அருகே அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும். இது 2012-ல் தொடங்கப்பட்டது. இதனுடன் இணைந்த மருத்துவமனை 150 இருக்கைகள் கொண்டது.[1] இந்த நிறுவனத்தில் 350 படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனையும் உள்ளது. இது இந்திய மருத்துவக் கழகம் அங்கீகாரம் பெற்றது.[2] மருத்துவர் பத்ரா ரெட்டி, மல்லா ரெட்டி மருத்துவ அறிவியல் கழகத்தின் தலைவர் ஆவார்.

இந்த நிறுவனம் ம. ரெ. ம. அ. நி. மருத்துவ அறிவியல் ஆய்விதழை நடத்துகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Inauguration of Malla Reddy Institute of Medical Sciences | Siasat".
  2. "MCI accreditation list". Archived from the original on 2019-11-02. பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
  3. MRIMS Journal of Health Sciences. 2020. பன்னாட்டுத் தர தொடர் எண்:2321-7006. https://mrimsjournal.com/. 

வெளி இணைப்புகள்

[தொகு]