மலைச்சரிவு பனிச்சறுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆல்பைன் பனிச்சறுக்கு சரிவு

ஆல்பைன் பனிச்சறுக்கு அல்லது மலைச்சரிவு பனிச்சறுக்கு (Alpine skiing) பனித்தூவி படர்ந்த மலைகளில் பிணைக்கப்படாத காலணிக் கட்டுக்களுடன் சறுக்குக்கட்டைகளில் சறுக்கிச் செல்லும் உடல் திறன் விளையாட்டு ஆகும். இது பனித்தூவி, மலைச்சரிவுகள் மற்றும் சுற்றுலா கட்டமைப்பு உள்ள இடங்களில், குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்காவின் அந்தீசு மலைத்தொடர், மற்றும் கிழக்காசியாவில், பெரிதும் விளையாடப்படுகிறது. குளிர்கால ஒலிம்பிக்கில் இது ஒரு விளையாட்டாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]