மலாக்கா தேனீ மாடம்

ஆள்கூறுகள்: 2°16′56.7″N 102°18′14.6″E / 2.282417°N 102.304056°E / 2.282417; 102.304056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா தேனீ மாடம்
Malacca Bee Gallery
Galeri Lebah Melaka
Map
நிறுவப்பட்டது2013
அமைவிடம்ஆயர் குரோ, மலாக்கா, மலேசியா
ஆள்கூற்று2°16′56.7″N 102°18′14.6″E / 2.282417°N 102.304056°E / 2.282417; 102.304056
வகைகாட்சியகம்
உரிமையாளர்பி. பி. ஒருங்கிணைந்த குழுமம்
வலைத்தளம்www.giantb.com.my

மலாக்கா தேனீ மாடம் (Malacca Bee Gallery; மலாய்: Galeri Lebah Melaka), என்பது முன்னர் உலக தேனீ அருங்காட்சியகம் (The World's Bees Museum; மலாய்: Muzium Lebah Sedunia) என அழைக்கப்பட்டது 2013ஆம் ஆண்டில் மலேசியாவின் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மலாக்கா தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் மாடமாகும்.[1] இங்கு சுமார் 250 வகையான தேனீக்கள் மற்றும் குளவிகளின் கூடுகளின் மாதிரிகள் மற்றும் கண்கவர் தேனீ காட்சி நிகழ்ச்சியினையும் காட்சிப்படுத்தும் இடமாகும். இங்குத் தேனீ வளர்ப்பு, தேனீக்களின் இனங்கள், தேனீக்களின் வாழ்விடங்கள் மற்றும் தேன் சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கருவிகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் தேனித்தொடர்பான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]

இது மலேசியாவின் மிகப்பெரிய தேன் உற்பத்தியாளரான ஜெயண்ட் பி நிறுவனத்தினால் நிருவகிக்கப்படுகிறது. இங்கு ஒருவர் பல வகையான தேனின் சுவைகளைச் சுவைக்கலாம், தேனைப் பயன்பாட்டிற்காக வாங்கலாம்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Melaka Bee Gallery a great experience for visitors". https://www.nst.com.my/news/nation/2020/10/630822/melaka-bee-gallery-great-experience-visitors. 
  2. "Malacca Bee Gallery / Giant B Galeri Lebah Melaka". பார்க்கப்பட்ட நாள் February 23, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்கா_தேனீ_மாடம்&oldid=3830054" இலிருந்து மீள்விக்கப்பட்டது