தேன் அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 23°39′32″N 120°32′27″E / 23.65889°N 120.54083°E / 23.65889; 120.54083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன் அருங்காட்சியகம்
蜜蜂故事館
Map
அமைவிடம்குகென்ங், யுன்லின், தைவான்
ஆள்கூற்று23°39′32″N 120°32′27″E / 23.65889°N 120.54083°E / 23.65889; 120.54083
வகைஅருங்காட்சியகம்
உரிமையாளர்程錡
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம் (in சீன மொழி)

தேன் அருங்காட்சியகம் (Honey Museum)(மரபுவழிச் சீனம்: 蜜蜂故事館பின்யின்: Mìfēng Gùshì Guǎn) என்பது தைவானின் யுன்லின் கவுண்டியில் உள்ள குகெங் நகரில் தேன் மற்றும் தேனீக்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகும்.

கட்டிடக்கலை[தொகு]

அருங்காட்சியகத்தின் நுழைவாயில் பச்சை நிற சுரங்கப்பாதையுடன் அதன் மேலே ஒரு பெரிய தேனீ மாதிரியுடன் உள்ளது.[1] இந்த அருங்காட்சியகத்தில் குழந்தைகள் விளையாடுவதற்குப் பெரிய மைதானம் ஒன்றும் உள்ளது.

செயல்பாடுகள்[தொகு]

இந்த அருங்காட்சியகம் பின்வரும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது:[2]

  • தேன் சோதனை
  • தேனை நீங்களே தயாரியுங்கள்
  • தேன் உற்பத்தி மற்றும் தேன் தயாரிப்புகள் பற்றிய உரைகளை வழங்குதல்
  • தேன், அரச கூழ்மம், மகரந்தம், புரோபோலிசு விற்பனை.

போக்குவரத்து[தொகு]

தைவான் இரயில்வே நிர்வாகத்தின் டவுனன் நிலையத்திலிருந்து மெஷானுக்கு பேருந்து மூலம் அருங்காட்சியகத்தை அணுகலாம்.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Stories and info for visitors to Taiwan". Taiwan Traveler. 2012-12-30. Archived from the original on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
  2. Login to save. "Honey Museum @ Yulin - Museum in Taiwan". Qiito. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_அருங்காட்சியகம்&oldid=3381819" இலிருந்து மீள்விக்கப்பட்டது