மர்ஹி

ஆள்கூறுகள்: 32°20′56″N 77°13′04″E / 32.348996°N 77.217858°E / 32.348996; 77.217858
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்ஹி
கிராமம்
மர்ஹி is located in இமாச்சலப் பிரதேசம்
மர்ஹி
மர்ஹி
இந்தியா, இமாச்சலப்பிரதேசத்தில் அமைவிடம்
மர்ஹி is located in இந்தியா
மர்ஹி
மர்ஹி
மர்ஹி (இந்தியா)
ஆள்கூறுகள்: 32°20′56″N 77°13′04″E / 32.348996°N 77.217858°E / 32.348996; 77.217858
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சல பிரதேசம்
ஏற்றம்3,360 m (11,020 ft)
மொழிகள்
 • அலுவல்ஹிந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)

மர்ஹி (Marhi) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள "சாலையோர உணவகங்களின் குடிசை நகரம்" ஆகும்.[1] இது மணாலி-லே தேசிய நெடுஞ்சாலையில் மணாலிக்கும் ரோதங் கணவாய்க்கும் இடையே அமைந்துள்ளது. இந்நெடுஞ்சாலையில் பயணிக்கும் நீண்ட தூரப் பேருந்துகள் பெரும்பாலும் மர்ஹியில் பயணிகள் உணவருந்த நிறுத்தப்படுகின்றன.[2] இந்த பருவகால வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில் மூடப்படுகின்றன.[3]

மலை உச்சியிலிருந்து மர்ஹியின் தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்ஹி&oldid=3067336" இலிருந்து மீள்விக்கப்பட்டது