மருட்சி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிறு வயதிலிருந்தே ஊட்டப்படும் தவறான கருத்துகளால் ஏற்படும் அச்சத்தின் விளைவாக ஏற்படும் விளைவே மருட்சி (Delusion) எனப் படுகின்றது. தூய்மைத் தீட்டுப் பற்றிய கருத்துகள், ஒழுக்க நெறி சார்ந்த கருத்துகள், பாலியல் தொடர்பான கருத்துகள், திருமண வாழ்வு மற்றும் குழந்தை பிறப்பு சார்ந்த கருத்துகள் போன்றவற்றால் பெரும்பாலும் மருட்சி ஏற்படுகின்றது. அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருகின்ற அனுபவங்களும் மருட்சியை ஏற்படுத்தும். அவைகளைப் பற்றிய தெளிவினைப் பெற்று அச்சம் அகலும் போது மருட்சி மாறிப் போகும்.