மரியா மார்கரெதா கிர்ச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா மார்கரெதா கிர்ச்சு
Maria Margaretha Kirch
பிறப்புமரியா மார்கரெதா விங்கெல்மன்
(1670-02-25)25 பெப்ரவரி 1670
பனித்ழுசுச் (இலீப்ழுயிக் அருகில்), செக்சானி வாக்குரிமையாளர்
இறப்பு29 திசம்பர் 1720(1720-12-29) (அகவை 50)
பெர்லின், பிரசிய அரசு
வாழிடம்பிரசியா
தேசியம்செருமானியர்
துறைகணிதவியல், வானியல்
விருதுகள்பிரசிய அரசு அறிவியல் கல்விக்கழகப் பொற்பதக்கம், பெர்லின் (1709)

மரிய மர்கரெதா கிர்ச்சு (Maria Margaretha Kirch) வரலாற்றுச் சான்றுகளில் (Winckelmann எனப்படுபவர் அல்லது மரியா மார்கரெதா கிர்ச்சின் (Maria Margaretha Kirchin); 25 பிப்ரவரி 1670 – 29 திசம்பர் 1720) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் சூரியனும் காரிக்கோளும் வெள்ளியும் வியாழனும் 1709 இலும் 1712 இலும் ஒன்றியதை எழுதி அறிவித்து பெயர்பெற்றவர்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ali, Margaret (1986). Hypatia's heritage. British Library: The Women's Press Limited. பக். 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7043-3954-4. https://archive.org/details/hypatiasheritage0000alic.