மரியா பெல்லோ
தோற்றம்
மரியா பெல்லோ | |
|---|---|
| பிறப்பு | மரியா எலெனா பெல்லோ ஏப்ரல் 18, 1967 அமெரிக்கா |
| பணி | நடிகை தயாரிப்பாளர் எழுத்தாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
| துணைவர் | கலரே முன் |
| பிள்ளைகள் | 1 (மகன்) |
மரியா பெல்லோ (Maria Bello, பிறப்பு: ஏப்ரல் 18, 1967) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் மெக்பார்லான்ட், அமெரிக்கா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.