மெக்பார்லான்ட், அமெரிக்கா
தோற்றம்
| மெக்பார்லான்ட், அமெரிக்கா | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | நீகி கரோ |
| நடிப்பு | |
| படத்தொகுப்பு | டேவிட் கவுல்சன் |
| கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் Mayhem Pictures |
| விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மோஷன் பிக்சர்ஸ் |
| வெளியீடு | பெப்பிரவரி 20, 2015 (அமெரிக்கா) |
| ஓட்டம் | 129 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $17 மில்லியன் |
| மொத்த வருவாய் | $23.6 மில்லியன்[1] |
மெக்பார்லான்ட், அமெரிக்கா (ஆங்கிலம்: McFarland, USA) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு விளையாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நீகி கரோ என்பவர் இயக்கியுள்ளார். கெவின் கோஸ்ட்னர், மரியா பெல்லோ, மோர்கன் சயலோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "McFarland, USA". Box Office Mojo. Retrieved March 5, 2015.