மரியமுல் ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரியமுல் ஆசியா (Mariyamul Asia) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1991 அரவக்குறிச்சி அ.தி.மு.க 57957 55.60

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியமுல்_ஆசியா&oldid=2959731" இருந்து மீள்விக்கப்பட்டது