மயிர் மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ipomoea quamoclit
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
Convolvulaceae
பேரினம்:
Ipomoea
இனம்:
I. quamoclit
இருசொற் பெயரீடு
Ipomoea quamoclit
L

மயிர் மாணிக்கம் (Ipomoea quamoclit) [1] இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்த கொடி ஆகும்.[1] ஆண்டுத்தாவரமான இது குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டுமே வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பூவானது சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது. கோடைகாலங்களில் அதிக அளவு பூ பூக்கும் குணம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IPOMOEA QUAMOCLIT L." Medical Plants BD. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிர்_மாணிக்கம்&oldid=3566502" இலிருந்து மீள்விக்கப்பட்டது