மன்மோகன் துடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்மோகன் துடு
Manmohan Tudu
மன்மோகன் துடு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1971–1972[1]
முன்னையவர்மகேந்திர மச்சுகி
பின்னவர்சந்திர மோகன் சின்கா
பதவியில்
1980–1984
முன்னையவர்சந்திர மோகன் சின்கா
பின்னவர்சித்தா லால் முர்மு
தொகுதிமயூர்பஞ்சு , ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-01-14)14 சனவரி 1922
சதாடா கிராமம், உதலா தாலுக்கா, மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2007 (வயது 84–85)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சீதா தேய்
மூலம்: [1]

மன்மோகன் துடு (Manmohan Tudu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உதாலா சட்டமன்றத் தொகுதியின் 1 ஆவது, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது சட்டமன்றங்களில் உறுப்பினராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 2007 ஆம் ஆண்டு தன்னுடைய 85 ஆவது வயதில் மன்மோகன் துடு இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Modern Review. Modern Review Office. 1986. பக். 214. https://books.google.com/books?id=NhDJv6qg8PQC. பார்த்த நாள்: 23 March 2020. 
  2. India. Parliament. Lok Sabha (1984). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 221. https://books.google.com/books?id=glE3AAAAIAAJ. பார்த்த நாள்: 23 March 2020. 
  3. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. பக். 616. https://books.google.com/books?id=ZLZVAAAAYAAJ. பார்த்த நாள்: 23 March 2020. 
  4. "ADDRESS OF HIS EXCELLENCY SHRI RAMESHWAR THAKUR GOVERNOR OF ORISSA" (PDF). 21 March 2007. p. 2. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மோகன்_துடு&oldid=3795163" இலிருந்து மீள்விக்கப்பட்டது