மன்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி மஹபூப்‌நகர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 2 சனவரி 1959 (1959-01-02) (அகவை 62)
மஹபூப்‌நகர், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
வாழ்க்கை துணைவர்(கள்) மன்னே கீதா ரெட்டி
பிள்ளைகள் 3
இருப்பிடம் ஐதராபாத்து , தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

மன்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி (ஆங்கில மொழி: Manne Srinivas Reddy, பிறப்பு: 02 ஜனவரி 1959) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மஹபூப்‌நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahabubnagar (Telangana) Election 2019". Times Now. பார்த்த நாள் 26 May 2019.
  2. "KCR names 17 TRS candidates for Lok Sabha, drops sitting MPs". Ch Sushil Rao. The Times of India (22 March 2019). பார்த்த நாள் 25 March 2020.
  3. "ls shock for TRS, gets only 9 seats out of 17". Deccan Herald (24 May 2019). பார்த்த நாள் 25 March 2020.
  4. http://164.100.47.194/loksabha/members/MemberBioprofile.aspx?mpsno=5078