மனோரஞ்சிதம்
Appearance
மனோரஞ்சிதம் | |
---|---|
Artabotrys hexapetalus flower | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. hexapetalus
|
இருசொற் பெயரீடு | |
Artabotrys hexapetalus (L.f.) Bhandari | |
வேறு பெயர்கள் | |
|
மனோரஞ்சிதம் (Artabotrys hexapetalus) இந்தியாவில்[1] காணப்படும் இத்தாவரம் ஒரு புதர் போன்று வளரும் தன்மை கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.[2] இதன் பூவின் வாசனையால் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தாவரத்தின் தோன்றும் மலர் மஞ்சள் நிறம் கொண்டு வாசனை நிறைந்து உள்ளது.[1] இதன் மலர்கள் முதலில் பச்சை நிறத்தில் தான் தோன்றும் பின்னர் நாள்பட மஞ்சள் நிறமாக மாறும். இத்தாவரம் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.[3]
படக் காட்சி
[தொகு]-
பழங்கள்
-
இலைகள்
-
கிளை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Artabotrys hexapetalus – Hari Champa". Flowersofindia.net. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
- ↑ "Artabotrys hexapetalus – Hortipedia". En.hortipedia.com. 2009-04-21. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
- ↑ "Artabotrys hexapetalus". Asianplant.net. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.