மனுசு குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனுசு குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. இன்ஜென்சு
இருசொற் பெயரீடு
கொராசினா இன்ஜென்சு
(உரொத்சைல்டு & ஆர்டெர்ட், 1914)

மனுசு குயில் கீச்சான் (Manus cuckooshrike)(கொராசினா இன்ஜென்சு) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது ஆட்மிரால்ட்டி தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது முன்னர் வெண் வயிற்றுக் குயில் கீச்சானின் துணையினமாகக் கருதப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jønsson, K.A., R.C.K. Bowie, J.A.A. Nylander, L. Christidis, J.A. Norman, and J. Fjeldså. 2010. Biogeographical history of cuckoo-shrikes (Aves: Passeriformes): transoceanic colonization of Africa from Australo-Papua. Journal of Biogeography 37: 1767–1781.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுசு_குயில்_கீச்சான்&oldid=3868636" இலிருந்து மீள்விக்கப்பட்டது