மனித உரிமைகள் பாதுகாப்புக் கட்சி
Appearance
மனித உரிமைகள் பாதுகாப்புக் கட்சி (Human Rights Protection Party) சமோவா நாட்டிலுள்ள ஓர் அரசியல் கட்சி ஆகும்.
இந்தக் கட்சியின் தலைவர் Tuila'epa Sailele Malielegaoi என்பவர்.
2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 30 இடங்கள் பெற்றது.