மனிசா பன்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிசா பன்வார்
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
தொகுதிசோத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10-பிப்ரவரி-1980
சோத்பூர்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தீபக் சிங் பன்வார்
வேலைஅரசியல்வாதி

மனிசா பன்வார் (Manisha Panwar) இந்திய தேசிய காங்கிரசின் இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இராசத்தானின் ஜோத்பூர் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். [1] [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மனிசா ராவண ராசபுத்திரர்களின் பர்மர் (ராசுபுத்) குலத்தில் பிறந்தார். இவர் புதிய உலகளாவிய ஆர்ய பிரதிநிதி சபாவின் துணை அமைச்சர் ராம் சிங் ஆர்யாவின் மகள் ஆவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Page". பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.
  2. "Jodhpur Assembly Election Results 2018: Congress' Manisha Pawar defeats BJP's Atul Bhansali". பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.
  3. "Manisha Panwar(Indian National Congress(INC)):Constituency- JODHPUR(JODHPUR) – Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.
  4. https://www.patrika.com/jaipur-news/manisha-panwar-to-fight-election-from-jodhpur-constituency-3716540/
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிசா_பன்வார்&oldid=3847107" இலிருந்து மீள்விக்கப்பட்டது