மத்திய பிரதேச மாநில நெடுஞ்சாலை 27
Appearance
மாநில நெடுஞ்சாலை 27 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 386.60 km (240.22 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
North முடிவு: | Dongarabad |
Agar, Ujjain, Indore, Barwaha, Burhanpur | |
South முடிவு: | Icchapur |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மத்தியப் பிரதேச மாநில நெடுஞ்சாலை 27 ( MP SH 27 ) [1] என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஆகும். 386.60 கி.மீ. தொலைவுள்ள இந்தச் சாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலாவர், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிராவின் மல்காபூர் ஆகிய இடங்களை இணைக்கிறது. [2] [3]
இது ராஜஸ்தானில் ஜலவரில் தொடங்கி மத்தியப் பிரதேசத்திற்குள் டோங்கர்கான் என்ற இடத்தின் வழியாக அகர், உஜ்ஜைன், இந்தூர், பர்வாஹா, புர்ஹான்பூர் போன்ற இடங்களை கடந்து இறுதியாக மகாராஷ்டிராவில் மல்காபூரில் நுழைகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Map of Road" (PDF). mprdc.gov.in. MPRDC. Archived from the original (PDF) on 16 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Four laning of SH – 27 between Indore & Ichhapur" (PDF). Archived from the original (PDF) on 2022-09-26. பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.
- ↑ Rs 2 lakh crore for development of highways in MP: Gadkari