உள்ளடக்கத்துக்குச் செல்

மணியிகி

ஆள்கூறுகள்: 10°24′S 161°00′W / 10.400°S 161.000°W / -10.400; -161.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணியிகி
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்10°24′S 161°00′W / 10.400°S 161.000°W / -10.400; -161.000
தீவுக்கூட்டம்குக் தீவுகள்
மொத்தத் தீவுகள்43
முக்கிய தீவுகள்தௌஹுனு, துக்காவ்
பரப்பளவு4 km2 (1.5 sq mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை212
Manihiki is located in Pacific Ocean
Manihiki
Manihiki
பசிபிக் பெருங்கடலில் மணியிகியின் இருப்பிடம்

மணியிகி (Manihiki) என்பது வளைய வடிவிலுள்ள பவளப்பாறைத் தீவு ஆகும். பொதுமக்கள் இத்தீவினை, முத்துக்கள் தீவு என்றும் அழைப்பர். இத்தீவு குக் தீவின் வடப்பக்கம் அமைந்துள்ளது. தலைமைத்தீவான இர்ரோடோன்காவிலிருந்து வடக்குப் பகுதியில் ஏறத்தாழ 1,299 கிலோமீட்டர்கள் (807 mi) தொலைவில் அமைந்துள்ளது. அமைதிப் பெருங்கடல் பகுதியிலிருக்கும் மக்கள் வாழா தொலைவான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும் இங்குள்ள தாவர வளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாலினேசிய மக்கள் இத்தீவில், கி. பி. 900 அல்லது 1000 காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chikamori, Masashi (1996). "Development of coral reefs and human settlement: Archaeological research in the Northern Cook Islands and Rarotonga.". Bulletin of the Indo-Pacific Prehistory Association 15: 45–52. doi:10.7152/bippa.v15i0.11533. https://journals.lib.washington.edu/index.php/BIPPA/article/download/11533/10166. பார்த்த நாள்: 27 பெப்பிரவரி 2024. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மணியிக்கி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மணியிகி&oldid=3918917" இலிருந்து மீள்விக்கப்பட்டது