மணிநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிநகர் சட்டமன்றத் தொகுதி (Maninagar Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது அகமதாபாத் மாவட்டத்தில் உள்ளது.[1] அகமதாபாத் மேற்கு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1975 பரோட் நவீன்சந்திர மோதிலால் ராஷ்டிரிய மஸ்தூர் பக்‌ஷா
1980 ராம்லால் ரூப்லால் இந்திரா காங்கிரசு
1985 ராம்லால் ரூப்லால் இந்திய தேசிய காங்கிரசு
1990 கமலேஷ்பாய் கோவிந்த்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
1995 கமலேஷ்பாய் கோவிந்த்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
1998 கமலேஷ்பாய் கோவிந்த்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2002 நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சி
2007 நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சி
2012 நரேந்திர மோதி பாரதிய ஜனதா கட்சி
2014[i] சுரேஷ்பாய் தன்ஜிபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2017 சுரேஷ்பாய் தன்ஜிபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2022 அமூல் பாத் பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "மணிநகர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2022.