மணமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Rajput bride.jpg

மணமகள் (ஆங்கிலம் : Bride) இது திருமணம் ஆகவிருக்கும் பெண்ணை குறிப்பதாகும். திருமண வைபவங்களின்போது மணமகளுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை மற்றும் அணிகலன் அணிவித்து மகிழ்வார்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மணமகள்&oldid=1589476" இருந்து மீள்விக்கப்பட்டது