மடேயுங்சன் தேசிய பூங்கா

ஆள்கூறுகள்: 35°08′38″N 126°59′20″E / 35.144°N 126.989°E / 35.144; 126.989
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடேயுங்சன் தேசியப் பூங்கா
무등산국립공원
அமைவிடம்தென் கொரியா
அருகாமை நகரம்குவாங்சூ நகரம்
ஆள்கூறுகள்35°08′38″N 126°59′20″E / 35.144°N 126.989°E / 35.144; 126.989
பரப்பளவு75.45 km2 (29 sq mi)
நிறுவப்பட்டது2012
நிருவாக அமைப்புகொரியா தேசியப்பூங்கா சேவை

மடேயுங்சன்தேசியப் பூங்கா (Mudeungsan National Park), முன்பு மடேயுங்சன் மாகாணப் பூங்கா (Mudeungsan Provincial Park) குவாங்ஜு நகரம் மற்றும் தென் கொரியாவின் ஜியோல்லானம்-டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. [1] இந்தப் பூங்கா 22 மே 1972 ஆம் ஆண்டில் ஒரு மாகாணப் பூங்காவாக நியமிக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டில் தேசியப் பூங்கா நிலைக்கு மேம்படுத்தப்பட்டது, இது தென் கொரியாவின் 21 வது தேசியப் பூங்காவாக மாறியது. இந்தப் பூங்காவின் 75.45 சதுர கிலோ மீட்டர்கள் (18,600 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]

 

மேற்கோள்கள்[தொகு]

  1. Mudeungsan National Park (무등산국립공원). VISITKorea. Retrieved 20 March 2015.
  2. "무등산국립공원 (Mudeungsan National Park)" (in Korean). 두산백과 (Doosan Encyclopedia). பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடேயுங்சன்_தேசிய_பூங்கா&oldid=3831617" இலிருந்து மீள்விக்கப்பட்டது