மடுப்பனை அல்லது சீக்கசு அல்லது பனைப் பெரணி (ஆங்கிலம்: Cycas) என்பது சிக்காடாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இதில் 95 துணையினங்கள் காணப்படுவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[1][2][3]
↑Kramer, K.U.; Green, P.S., eds. (1990). Pteridophytes and Gymnosperms(PDF). The families and genera of vascular plants. Vol. 1. Assisted by E. Götz (illustrations). Berlin: Springer-Verlag. p. 370. ISBN978-3-540-51794-8.
↑Hill, Ken; Leonie Stanberg; Dennis Stevenson. "The Cycad Pages". Genus Cycas. Royal Botanic Gardens Sydney. Archived from the original on 2021-03-01. Retrieved 6 September 2013.
↑Linnaeus, Carl (1753). Palmae Pennatifoliae. Cycas [Cycas circinalis protologue]. pp. Sp. Pl. 2 : 1188.