மஞ்சு தியாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சு தியாகி
Manju Tyagi
உறுப்பினர், 17ஆவது சட்டமன்றம், உ.பி.
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
முன்னையவர்இராம்சரண்
தொகுதிசிறீ நகர், இலாகிம்பூர், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்இலாகிம்பூர்
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி

மஞ்சு தியாகி (Manju Tyagi) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள ' சிறீநகர் ' சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தியாகி, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மீரா பானோவை 54,939 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி கருத்துகள்
01 மார்ச் 2017 பதவியில் உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Election Watch". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  2. "Srinagar – Uttar Pradesh Assembly Election Results 2017". india.com. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  3. "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_தியாகி&oldid=3818544" இலிருந்து மீள்விக்கப்பட்டது