மஞ்சள்கொண்டை கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

̺

மஞ்சள்கொண்டை கிளி
Cacatua galerita Tas 2.jpg
C. g. galerita in தாசுமேனியா, ஆத்திரேலியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
Cacatua galerita range map.png
Sulphur-crested cockatoo range (in red), introduced range (in violet)


மஞ்சள்கொண்டை கிளி (Sulphur-crested cockatoo) இது கொண்டைக்கிளி வகையில் கிளி இனத்தைச் சார்ந்த பறவையாகும். இவை ஆத்திரேலியா கண்டத்தில் அமைந்துள்ள நியூ கினி தீவுககள், சொலமன் தீவுகள் மேலும், பிலிப்பீன்சு போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவை அந்நாட்டில் மிகுதியாகவும், ஒருசில நேரத்தில் மனிதர்களுக்கு தீங்கானது எனவும் கருதப்படுகிறது. இவை கிளிகளைப்போல் மிகவும் அறிவார்ந்த பறவையாகம், பரவலாக வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பறவையாகவும் உள்ளது. இப்பறவை மற்ர கிளிகளைப் போலவே தன்து கூட்டிற்காக போட்டிபோடும் தன்மை கொண்டதாக உள்ளது. [2] இரண்டு முதல் மூன்று குட்டைகள் வரை இட்டு 25 முதல் 27 நாட்கள் வரை அடைகாக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியக் கிளி இனமான இவற்றைப் போல் 25 வகையான கிளிகள் சட்டத்திற்குப் புறம்பாக இந்திய சந்தையில் விற்கப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cacatua galerita". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. Heinsohn, Robert; Murphy, Stephen; Legge, Sarah. "Overlap and competition for nest holes among eclectus parrots, palm cockatoos and sulphur-crested cockatoos". Australian Journal of Zoology 51 (1): 81–94. doi:10.1071/ZO02003. 
  3. இளவெயிலே மரச்செறிவே 26: கிளிகளின் தேசம் இந்து தமிழ் தைசை 13 ஏப்ரல் 2019

நூற்பட்டியல்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்கொண்டை_கிளி&oldid=2753935" இருந்து மீள்விக்கப்பட்டது